இந்தியாவில்.. அதுவும் கிரிக்கெட்டில்.. அதுவும் உலகக் கோப்பையில் விளையாடி பட்டம் வெல்ல காரணமாக இருந்தவர்களில் ஒருவர் இப்போது கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? <br /> <br />Naresh Tumda from Gujarat, 2018 Blind Cricket World Cup winning Indian team's member, now works as a labourer. <br />